வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை

img

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை, புனே

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதி களில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழை பெய்வதால் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.